புறக்கணிப்பின் வலி - ஒரு
புற்று நோயை போல
பற்றி உடலில்
பரவத் தொடங்குகிறது.
ஒரு உரையாடல் தேவை இல்லை..... ஒரு ஸலாம் தேவை இல்லை...... ஒரு ஸ்மைலியில்....... குறைந்த பட்சம்...... ஒரு தம்ப்ஸ் அளவிலாவது....... புறக்கணிப்பின் நெடி பரவி விடாமல் தடுத்துக் கொள்ள முடிகிறது...